- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 28.07.2011 (வியாழக்கிழமை) கடையநல்லூர் தக்வா பள்ளிவாசலில் மக்ரிப் தொழுகைக்குப் பின் ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோ. சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் எராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment