இன்ஷா அல்லாஹ், 2011 புனித ரமலானை முன்னிட்டு தினசரி இரவுத் தொழுகைக்குப் பிறகு நமது மஸ்ஜிதுல் முபாரக், மஸ்ஜிதுல் அக்ஸா, மஸ்ஜித் தக்வா, மஸ்ஜிதுர் ரஹ்மான்(சீனா) பள்ளிவாயில்களில் பல்வேறு தலைப்புகளில் மார்க்கச் சொற்பொழிவு நடைபெறுகிறது. சகோதர, சகோதரிகள் கலந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உரையாற்றுவோர் :
எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா எம். முஹிப்புல்லாஹ் உமரி
எஸ். யூசுப் பைஜி
கே. ஏ. முஹம்மது கோரி
ஓ.எஸ். ரஹ்மத்துல்லாஹ்வீ.ஏ.அப்துல் காதர்
அமீன் பைஜி
0 comments:
Post a Comment