- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கடையநல்லூர் சீனா பள்ளிவாசலில்04.06.2011(சனி) மாலை இஷா தொழுகைக்குப் பிறகு சகோதரர்.எஸ்.எஸ்.யு.ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தர்கா வழிபாடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment