بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் மகத்தான உதவியால் மஸ்ஜித் முபாரக் - ல் ஏராளமான மார்க்க மற்றும் சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கடையநல்லூர் கல்வத் நாயகம் தெருவைச் சார்ந்த ஒரு சகோதரருக்கு காலில் ஒரு அறுவைச் சிகிச்சை வகைக்காக ரூபாய் 10,000/- வழங்கப் பட்டது. 

Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment