بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 28.06.2011 ( செவ்வாய்) மாலை மஃரீப் தொழுகைக்குப் பிறகு தெப்பக் குளம் அருகில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெறும் . 


தலைப்பு : 1. வட்டி
                         2. ரஜப் மாதமும் மூடநம்பிக்கைகளும் 
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment