அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசல் (16.06.2011) வியாழக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு, மதரஸா மாணவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அன்று சகோ. முஹிப்புல்லாஹ் உமரி மற்றும் சகோ. அப்துல் காதர் பயிற்சியளித்தார்கள். இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment