بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

சீனாப் பள்ளியில் ஹதீஸ் விளக்க வகுப்பு

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்கடையநல்லூர் சீனாப் பள்ளியில்  11.06.2011(சனி) மாலை இஷாத் தொழுகைக்குப் பிறகு சகோதரர்.முஹிப்புல்லாஹ்  அவர்கள் ” நயவஞ்சகர்களின் பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.






Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment