- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் தக்வா-ல் செவ்வாய்கிழமை (21.06.201) அன்று சகோதரர். அப்துல் காதர் அவர்கள் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு ஜனாஸா தொழகை நடத்தத் தகுதியானவர் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment