இந்நிகழ்ச்சிக்கு சகோ. முஹம்மது கோரி அவர்கள் தலைமை தாங்கி ”நரகத்திற்கு அஞ்சுவீர்”.என்று தலைப்பிலும் மேலும் சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ”நன்மையின் பக்கம் விரையுங்கள்” என்ற தலைப்பிலும் சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் ”பொறுமை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சிக்குப் பின் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட மார்க்க சம்பந்தமான கேள்விக்கு சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சரியான விடையளித்திருந்தார்கள். அதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.





0 comments:
Post a Comment