அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் தக்வா-ல் செவ்வாய்கிழமை (30.06.2011) அன்று சகோதரர். முஹிப்புல்லாஹ் அவர்கள் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மிஃராஜ் விண்வெளிப் பயணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment