بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மஸ்ஜித் முபாரக் - ல் ஹதீஸ் வகுப்பு

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் முபாராக்-ல் பிரதி புதன் தோறும் ஹதீஸ் (நபிமொழித் தொகுப்பு) நடைபெற்று வருகிறது.



அதன் அடிப்படையில் கடந்த புதன் கிழமை ( 11.05.2011) அன்று சகோ. முஹிப்புல்லாஹ் உமரீ அவர்கள் “ மறுமை நாளின் அடையாளங்கள்” பற்றிய நபிமொழிக்கு விளக்கம் அளித்தார்கள். இதில் சகோதரர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். 





Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment