அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 29. 05. 2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணி முதல் 8 மணி வரை மணிக்கூண்டு அருகில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் இணை வைத்தல் என்ற தலைப்பிலும் சகோ. எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் அவர்கள் கடவுளின் தனித்தன்மை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். பெருந்திரளான மக்கள் கலந்து பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.











0 comments:
Post a Comment